நீட்தேர்வு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஜன. 20-ல் திமுக போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த உள்ளது. ஜனவரி 20-ல் திமுக போராட்டம் நடைபெற உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நீட் தேர்வு மற்றும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஜனவரி 20-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நீட் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஜனவரி 20-ந் தேதி போராட்டம் நடத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்த போராட்டம் நடைபெறும். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்த போராட்டத்துக்கு தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications