திமுக புதிய அமைப்பு செயலாளராக ஆர்.எஸ். பாரதி நியமனம்!
Subscribe to Oneindia Tamil

திமுகவின் அமைப்புச் செயலர்களில் ஒருவரான பெ.வீ. கலியாணசுந்தரம் தமது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அத்துடன் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும்; கனிமொழி, தயாநிதி, ராசா ஆகியோரை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
இந்த கோரிக்கைகளை திமுக தலைமை நிராகரித்தது. அத்துடன் பெ.வீ. கலியாணசுந்தரத்தை திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில் திமுகவின் புதிய அமைப்பு செயலாளராக ஆர்.எஸ். பாரதியை நியமித்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது. சென்னை ஆலந்தூர் நகராட்சித் தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவர் ஆர்.எஸ். பாரதி. அண்மையில் நடைபெற்ற ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராகவும் ஆர்.எஸ்.பாரதி நிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications