திமுக விருதுகள் அறிவிப்பு.. மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது!
திமுக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் முப்பெரும் விழா விழுப்புரத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் விருது - மும்பை தேவதாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருதுக்கு பொன் ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலைஞர் விருது - குத்தாலம் கல்யாணத்திற்கு வழங்கப்படுகிறது. பாவேந்தர் பாரதிதாசன் விருது - இந்திரகுமாரிக்கும் பேராசிரியர் விருது செங்குட்டுவனுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் செப்டம்பர் 15ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications