கருணாநிதி பிறந்தாள்... பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து கொண்டாடிய திமுக தொண்டர்கள் - வீடியோ
திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாளை ஈரோட்டில் பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து திமுக தொண்டர்கள் கொண்டாடினர்.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், திமுக தலைவருமான கருணாநிதியின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிறந்தநாளுடன் சேர்த்து, சட்டசபைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதைக் குறிக்கும் வைர விழாவும் கொண்டாடப்படுகிறது.

கருணாநிதியின் பிறந்தநாளை திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். பவானியில் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தனர். இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி வாழ்க முழக்கமிட்டனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications