மேளதாளம், கேக், பட்டாசு: கருணாநிதியின் பிறந்தநாளில் பட்டையை கிளப்பிய திமுகவினர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: திமுக தலைவர் கருணாநிதியின் 93வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் மக்களுக்கு இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.
திமுக தலைவர் கருணாநிதியின் 93வது பிறந்தநாளையொட்டி கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலை அருகே திமுகவினர் கேக் வெட்டி, பட்டாசு வெடித்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications