எங்கள் தலைவரே..தங்கத் தலைவரே... எ வ வேலு தலைமையில் ஆடி பாடி நினைவஞ்சலி செலுத்திய திமுகவினர்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எ,வ வேலு தலைமையில் ஆடி பாடி நினைவஞ்சலி செலுத்திய திமுகவினர்!- வீடியோ
சென்னை: கருணாநிதியின் சமாதியில் எ.வ.வேலு தலைமையில் ஆடி பாடி நினைவஞ்சலியை திமுகவினர் செலுத்தினர்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது சமாதிக்கு தினந்தோறும் திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தினந்தோறும் அவரது சமாதி பூ,, காய்கறி, பழங்கள் உள்ளிட்டவையால் அலங்கரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று கருணாநிதியின் சமாதிக்கு எ.வ.வேலு தலைமையில் திமுக சென்றனர். அங்குஅவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது எங்கள் தலைவரே...தங்கத் தலைவரே என ஆடி பாடி நினைவஞ்சலி செலுத்தினர். எ.வ.வேலுவும் ஒரு இசை கருவியை வைத்துக் கொண்டு ஆடி பாடி அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications