கருணாநிதி முகத்தைக் காண துடிக்கும் தொண்டர்கள்... பெரும் கூட்ட நெரிசல்.. போலீஸ் திணறல்
சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலை பார்க்க தொண்டர்கள் துடிப்பதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலை பார்க்க தொண்டர்கள் துடிப்பதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கருணாநிதியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொலைவில் இருந்தே தொண்டர்கள் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கருணாநிதியின் முகத்தை தெளிவாக பார்க்க முடியாமல் தொண்டர்கள் தவித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் போலீஸ் தடுப்பையும் மீறி தொண்டர்கள் கருணாநிதியின் உடலின் அருகே சென்றுவிட்டனர்.
அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்காக அப்பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications