இடம் தா இடம் தா மெரினாவில் இடம் தா... ஆம்புலன்ஸ் முன் தொண்டர்கள் முழக்கமிட்டபடி ஊர்வலம்
சென்னை மெரினாவில் இடம் கேட்டு ஆம்புலன்ஸ் முன் முழக்கமிட்டபடி திமுக தொண்டர்கள் ஊர்வலமாக செல்கின்றனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மெரினாவில் இடம் ஒதுக்க கூறி போராட்டம் நடத்தும் திமுகவினர்
சென்னை: மெரினாவில் இடம் கேட்டு கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்படும் ஆம்புலன்ஸ் முன் முழக்கமிட்டபடி திமுக தொண்டர்கள் ஊர்வலமாக செல்கின்றனர்.
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஆம்புலன்ஸ்க்கு முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஊர்வலமாக செல்கின்றனர். அவர்கள் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு தமிழக அரசு இடம் தர வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து முழக்கமிட்டபடி செல்கின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications