உளுந்தூர்பேட்டை தொகுதியை மமகவுக்கு கொடுப்பதா?பொன்முடி கொடும்பாவியை எரித்த திமுக தொண்டர்கள்!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: திமுக கூட்டணியில் உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியை மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திமுக கூட்டண்யில் உளுந்தூர்பேட்டை உட்பட 5 சட்டசபை தொகுதிகள் மமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு உளுந்தூர்பேட்டை திமுகவினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

உளுந்தூர்பேட்டையில் எளிதாக திமுக வெற்றி பெற முடியும் என்ற நிலையில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதை எப்படி ஏற்பது? இதற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடிதான் காரணம் என குற்றம்சாட்டுகின்றனர் திமுக தொண்டர்கள்.

அத்துடன் பொன்முடியின் கொடும்பாவியையும் திமுக தொண்டர்களே எரித்ததால் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு நிலவியது.
More From
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications