பெண் நிருபர் கன்னத்தில் தட்டியதற்காக மன்னிப்பு கேட்டார் ஆளுநர்- வீடியோ
சென்னை: தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது உள்ளிட்ட ஆளுநரின் அத்துமீறல்களைக் கண்டித்து சென்னையில் இன்று திமுகவினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகையிட செல்ல முயன்ற போது திமுகவினரை போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னை கொட்டிவாக்கத்தில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வட மாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டைல்ஸ் ஒட்டும் பணிக்காக வந்த இடத்தில் இக்கொலையை செய்துள்ளார் இந்த இளைஞர். அவரது கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது உட்பட தமிழகத்தின் அனைத்து அரசியல், க்ரைம் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்பான ப்ளாஷ் செய்திகளின் அப்டேட்டைத் தொடர்ந்து இப்பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.
Apr 18, 2018, 10:11 pm IST
எச். ராஜா போன்றவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்
Apr 18, 2018, 10:10 pm IST
எச்.ராஜாவை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்- பாரதிராஜா
Apr 18, 2018, 10:05 pm IST
எச். ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம்
Apr 18, 2018, 10:05 pm IST
தமிழக பிரச்சனையை திசைதிருப்புகிறார் எச். ராஜா
Apr 18, 2018, 6:06 pm IST
சிறையில் உயிருக்கு ஆபத்து என நிர்மலாதேவி அச்சம்
Apr 18, 2018, 6:06 pm IST
நிர்மலாதேவி வக்கீல் பாலசுப்பிரமணியன் பேட்டி
Apr 18, 2018, 6:06 pm IST
சிறையில் நிர்மலாதேவியை சந்தித்த பின் பேட்டி
Apr 18, 2018, 5:38 pm IST
எச். ராஜாவுக்கு தமிழிசை கடும் கண்டனம்
Apr 18, 2018, 5:35 pm IST
கனிமொழி குறித்து எச் ராஜா ட்விட்டால் மனவேதனை - தமிழிசை
Apr 18, 2018, 5:35 pm IST
பொதுவாழ்க்கை பெண்களின் தனிவாழ்க்கையை பேசுவது வேதனை- தமிழிசை
Apr 18, 2018, 5:26 pm IST
எச் ராஜா தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார் - இயக்குநர் கவுதமன்
Apr 18, 2018, 5:26 pm IST
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - கவுதமன்
Apr 18, 2018, 5:26 pm IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் - கவுதமன்
Apr 18, 2018, 4:58 pm IST
தாம்பரத்தில் எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு
Apr 18, 2018, 4:58 pm IST
எச். ராஜாவைக் கண்டித்து திமுகவினர் போராட்டம்
Apr 18, 2018, 4:58 pm IST
தாம்பரத்தில் திமுகவினர் போராட்டம்
Apr 18, 2018, 4:56 pm IST
எச் ராஜா உருவ பொம்மையை எரித்து போராட்டம்
Apr 18, 2018, 4:56 pm IST
சென்னை அண்ணாசாலையில் திமுக மகளிரணியினர் போராட்டம்
Apr 18, 2018, 4:56 pm IST
கருணாநிதி குறித்து டிவிட்- எச் ராஜாவை கண்டித்து திமுக மகளிரணியினர் போராட்டம்
Apr 18, 2018, 3:02 pm IST
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Apr 18, 2018, 3:01 pm IST
உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Apr 18, 2018, 3:01 pm IST
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு
Apr 18, 2018, 1:41 pm IST
ஆளுநரின் மன்னிப்பை ஏற்கிறேன், ஆனால் விளக்கம் சரியல்ல- பெண் நிருபர்
Apr 18, 2018, 1:34 pm IST
ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம்- ஸ்டாலின்
Apr 18, 2018, 1:25 pm IST
பேத்தியை போல நினைத்து கன்னத்தில் தட்டினேன் - பன்வாரிலால்
Apr 18, 2018, 1:24 pm IST
பெண் நிருபர் கன்னத்தில் தட்டியதற்கு மன்னிப்பு கோரினார் ஆளுநர்
Apr 18, 2018, 12:44 pm IST
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகம்
Apr 18, 2018, 12:44 pm IST
சென்னை உயர்நீதிமன்றம் கடும் வேதனை
Apr 18, 2018, 12:41 pm IST
சென்னையில் மாணவியை கொன்றவருக்கு குண்டாஸ்
Apr 18, 2018, 12:41 pm IST
மாணவி அஸ்வினி கொலை வழக்கில் அழகேசனுக்கு குண்டாஸ்
READ MORE
9:56 AM, 18 Apr
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
9:56 AM, 18 Apr
ஈரோட்டில் 40 சவரன் நகை கொள்ளை
9:57 AM, 18 Apr
டைல்ஸ் ஒட்டும் பணிக்கு வந்த வடமாநில இளைஞர் கைது
9:57 AM, 18 Apr
அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு- மேலும் ஒருவர் கைது
9:57 AM, 18 Apr
சென்னை கொட்டிவாக்கத்தில் வயதான தம்பதி கொலை
10:09 AM, 18 Apr
ஆளுநரை திரும்ப பெற கோரி திமுகவினர் பேரணி
10:09 AM, 18 Apr
ஆளுநர் மாளிகை நோக்கி திமுகவினர் பேரணி
10:11 AM, 18 Apr
தமிழக ஆட்சியில் ஆளுநர் தலையீடு என குற்றச்சாட்டு
10:11 AM, 18 Apr
சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி
10:11 AM, 18 Apr
ஆளுநர் மாளிகை நோக்கி நூற்றுக்கணக்கான திமுகவினர் பேரணி
10:11 AM, 18 Apr
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திமுகவினர் கைது
11:55 AM, 18 Apr
பெண் நிருபர் கன்னத்தை தட்டிக் கொடுத்ததற்கு கடும் கண்டனம்
11:55 AM, 18 Apr
வேல்முருகன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்
11:55 AM, 18 Apr
வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்
11:55 AM, 18 Apr
ஆளுநரை திரும்பப் பெறக் கோரி வலுக்கும் போராட்டம்
11:55 AM, 18 Apr
ரெய்டு பயம் உள்ளதால் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் அச்சம் - டிடிவி.தினகரன்
11:55 AM, 18 Apr
தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி - டிடிவி தினகரன்
11:55 AM, 18 Apr
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கரூரில் டிடிவி தினகரன் போராட்டம்
12:11 PM, 18 Apr
பன்வாரிலால் புரோகித்துக்கு இந்திய பெண் பத்திரிகையாளர் கூட்டமைப்பினர் கடும் கண்டனம்
Here are the Tamilnadu Flash News Live Updates. Today DMK and TVK workers protest against Tamil Nadu Governor pat woman journalist on cheek without consent. But the Tamil Nadu Minister Jayakumar said that no comments on the woman journalist issue.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.