காங்கேயத்தை காங்கிரசிடம் இருந்து திரும்ப வாங்குமா திமுக?
காங்கேயம்: காங்கேயம் தொகுதியில் எளிதில் வென்று விட முடியும் என்பதால் காங்கிரஸிடம் இருந்து திமுக திரும்ப வாங்க வேண்டும் என்று அக்கட்சியினர் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு காங்கேயம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக அணியில் கொங்கு இளைஞர் பேரவை தனியரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியரசு கவுண்டர்களுக்கான ஜாதிய அமைப்பை நடத்தி வருகிறவர்; அவருக்கு அந்த சமூகத்திலேயே ஆதரவு இல்லை; அதிமுகவினரும் தனியரசு ஜெயிப்பதை விரும்பவில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி, காங்கேயத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறது; இது தனியரசுவுக்கு சாதகமான அம்சமாக இருந்து வருகிறது. ஆனால் காங்கிரஸுக்கு பதில் திமுக இத்தொகுதியில் வேட்பாளரை நிறுத்தினால் நிச்சயம் தனியரசுவுக்கு தோல்வி ஏற்படும் என்பது அக்கட்சி தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆகையால் எப்படியும் காங்கேயத்தை காங்கிரஸிடம் இருந்து திமுக திரும்ப வாங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் தொண்டர்கள்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications