மழையையும் பொருட்படுத்தாமல் ராஜாஜி ஹாலில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்காண தொண்டர்கள் ராஜாஜி ஹாலில் குவிந்திருக்கின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்காண தொண்டர்கள் ராஜாஜி ஹாலில் குவிந்திருக்கின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். பின்னர் அவரது உடல் கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

சுமார் 3 மணி நேரம் அங்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின் கருணாநிதியின் உடல் அவரது மற்றொரு வீடான சிஐடி காலணிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 5.30 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டது.

வழிநெடுகிலும் சரி, ராஜாஜி ஹாலிலும் சரி பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி குவிந்திருந்தனர்.
சென்னையில் மிதமான மழை பெய்த போதும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications