உள்ளாட்சித் தேர்தல்- ஏப்ரல் 28-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை : உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க ஏப்ரல் 28-ந் தேதி திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
திமுக பொதுச செயலளாளர் க. அன்பழகன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் கட்சிப் பணிகள் குறித்து மாவட்டம் வாரியாக உள்ள மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 28-ந் தேதி இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் ஜுன் மாதத்திற்குள் நடத்தப்படும் என்று கூறப்படும் நிலையில் அது தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications