செப். 8-இல் மா.செ.க்கள் கூட்டம்... திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற முதல் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கையில் கூறுகையில், வரும் 8-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

கட்சியின் ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திமுக தலைவராக பதவி ஏற்ற பிறகு இந்த கூட்டம் முதல் முறையாக நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications