அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் மீது திமுக வேட்பாளர் போலீசில் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆயிரம்விளக்கு தொகுதியில் அமைக்கப்பட்ட 2 வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயன்றதாக அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் மீது மாநகர காவல் ஆணையரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.க. செல்வம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,
வாக்குப்பதிவு நடந்த அன்று ஆயிரம்விளக்கம் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 45 மற்றும் 46வது வாக்குச்சாவடிகளை அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கைப்பற்ற முயன்றார்.
எனவே, அவர் மீதும் அவரது ஆதரவாளர்கள் 14 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications