விருத்தாசலம் திமுக வேட்பாளர் தங்க. ஆனந்தன் மாற்றம்- பாவாடை கோவிந்தசாமி போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: விருத்தாசலம் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் தங்க. ஆனந்தன் மாற்றப்பட்டு பாவாடை கோவிந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் மே 16-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இதில் அதிமுக, திமுக வேட்பாளர்களில் மாற்றம் தொடர் கதையாகி வருகிறது. சில இடங்களில் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் போட்டியிட முன்வராத காரணத்தால் புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திமுக தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், விருத்தாசலம் தொகுதி திமுக வேட்பாளர் தங்க. ஆனந்தன் மாற்றப்பட்டு பாவாடை கோவிந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications