திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்... நாமக்கல் செயற்குழுவில் இப்போதே தீர்மானம்
திமுக தலைவர் ஸ்டாலின்தான், அவர்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று நாமக்கல் திமுக கட்சி கூட்டத்தில் இப்போதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின்தான், அவர்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று நாமக்கல் திமுக கட்சி கூட்டத்தில் இப்போதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின் திமுகவில் சில அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளது. தற்போது மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.

பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவராக தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான் ஸ்டாலினுக்கு ஆதரவாக நாமக்கல்லில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின்தான், அவர்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று நாமக்கல் திமுக கட்சி கூட்டத்தில் இப்போதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் இன்னும் சில மாவட்டங்களிலும் மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று திமுகவினர் தீர்மானங்கள் நிறைவேற்ற இருக்கிறார்கள். அதற்கான கூட்டங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications