மருத்துவர்கள் ஆலோசனைப்படி மூக்கு கண்ணாடியை மாற்றிய கருணாநிதி #Karunanidhi #Glasses
பழைய மூக்கு கண்ணாடி தடிமனாக இருப்பதால் மூக்கு கண்ணாடியை திமுக தலைவர் கருணாநிதி மாற்றியுள்ளார்.
சென்னை: பழைய மூக்கு கண்ணாடி தடிமனாக இருப்பதால் தோலில் படிவதாலும் புதிய மூக்கு கண்ணாடியை திமுக தலைவர் கருணாநிதி மாற்றியுள்ளார்.
கடந்த ஓராண்டாக திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவர் பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டார். இதனால் முரசொலி விழாவுக்கு கூட அவர் வருகை தரவில்லை.

இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி அவரது கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது தொண்டர்களை சந்திக்க வாசல் வரை கருணாநிதி அழைத்து வரப்பட்டார். இதையடுத்து தொண்டர்களுக்கு கையசைத்து புன்முறுவல் பூத்தார் கருணாநிதி.
புது மூக்கு கண்ணாடி அணிந்த கருணாநிதி.. #Karunanidhi #Glasses pic.twitter.com/jyB959e7oc
— Thanthi TV (@ThanthiTV) November 19, 2017
தற்போது அவரது உடல்நிலை தேறி வரும் நிலையில் அவர் அணிந்திருக்கும் கருப்பு மூக்குக் கண்ணாடி தடிமனாக உள்ளதால் அது அப்படியே கண்களுக்கு கீழும், காதுகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கிறது. இதனால் அவரது மூக்கு கண்ணாடியை மாற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி தனது கண்ணாடியை கருணாநிதி மாற்றியுள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications