திமுக தலைவரானதும், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை!
Recommended Video

சென்னை: பெரியார் நினைவிடத்திலும், மெரினாவில் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மரியாதை செலுத்தினர்.
திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் இன்று ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதன்பிறகு, மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதலாவது விஜயமாக அண்ணா சமாதிக்கு ஸ்டாலின் சென்றார்.
அண்ணாவைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்திலும் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மலர் வளையம் வைத்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அவர். திமுக பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள துரைமுருகனும், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

இதன்பிறகு, வேப்பேரியில் பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications