தேர்தல் விதிமீறல்: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக புகார்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சேலததில் அதிமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக வேட்பாளர் வாகனத்துடன் 10க்கும் அதிகமான வாகனங்கள் முன்னும் பின்னும் சென்றுள்ளது.
போலீஸ் வாகனம், பாதுகாப்பு போலீசார் அமைச்சரை பார்த்து வணக்கம் செலுத்தியது. இவை தேர்தல் ஆணைய விதி மீறல்களாகும். ஏற்காடு இடைத் தேர்தலில் இதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர் அதிமுகவுக்குச் சாதகமாக நடந்தார். அதே போல் இப்போதும் நடக்கிறார்.
எனவே, எங்கள் தலைமை கழகம் மூலம் புகைப்பட ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளோம் என்றார்.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications