புதுவையில் 30-ல் 20 காங்- திமுக கூட்டணிக்குத்தானாம்!- விகடன் கணிப்பு
சென்னை: புதுச்சேரி சட்டப் பேரவைக்கான தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிப் பெறும் என்று ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளை உள்ளடக்கிய புதுவை யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
தமிழகத்தோடு சேர்ந்து இந்தத் தொகுதிகள் தேர்தலைச் சந்திக்கின்றன. காங்கிரஸ் - தி.மு.க ஒரு அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி தனித் தனியாகவும் களம் காண்கின்றன.

கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்ட முதல்வர் ரங்கசாமியின் என் ஆர் காங்கிரஸ் இந்த முறை தனித்து நிற்கிறது.
விகடன் கணிப்புப் படி மொத்தமுள்ள 30 தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 20-ல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது. 10 தொகுதிகளை மட்டுமே ஆளும் என்ஆர் காங்கிரஸ் பெறுகிறது.
இப்போதைய முதல்வர் ரங்கசாமி தான் போட்டியிடும் இந்திரா நகரில் வெற்றி பெறுகிறார். திமுக - காங் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நமச்சிவாயம் வில்லியனூரில் வெற்றி பெறுவார் என்கிறது இந்தக் கணிப்பு.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications