வீடியோ விவகாரம் பேச சட்டசபையில் அனுமதி மறுப்பு- திமுக வெளிநடப்பு
எம்எல்ஏக்கள் பண பேரம் தொடர்பாக ஸ்டாலின் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததை கண்டித்து திமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் தொடர்பான வீடியோ பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுக எம்எம்எல்ஏக்கள் அனைவரும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை இரண்டாவது நாளான இன்று கேள்வி நேரத்துடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. எம்எல்ஏக்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

கேள்வி நேரம் முடிந்த உடன் நேரமில்லா நேரத்தில் பேச எழுந்தார் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின். எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் தொடர்பாக பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications