வடகொரியா மாதிரி ஒவ்வொரு சீனுக்கும் அரசிடம் அனுமதி வாங்க சொல்வீங்க போல.. திமுக தாக்கு!
நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க கோருவதற்கு திமுக வடகொரியாவுடன் ஒப்பிட்டு பாஜகவை விமர்சித்துள்ளது.
சென்னை: மெர்சல் படக் காட்சிகளை நீக்குமாறு பாஜக கோருவதை வடகொரியாவுடன் ஒப்பிட்டு திமுக கருத்தை கூறியுள்ளது.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறை, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளது. அந்த குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

எனினும் படத்தின் காட்சிகளுக்கு எதிர்க்கட்சிகளும், மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவை வடகொரியாவுடன் உருவகப்படுத்தி திமுக விமர்சித்துள்ளது. இதுகுறித்து திமுகவின் செய்தித் தொடர்பாளர் மனு சுந்தரம் கூறுகையில், பாஜக தலைவர்கள் வடகொரியாவை முன்மாதிரியாக கொண்டு செயல்படுகின்றனர்.
வடகொரியாவில் எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் ஆட்சியாளரின் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம் ஆகும். அதனால்தான் கருத்து சுதந்திரம் பற்றி அவர்களுக்கு புரிதல் இல்லை. பஹ்லஜ் நிஹாலானி படத்தை சரியாக தணிக்கை செய்யவில்லை எனில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தணிக்கை குழு இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று மனு சுந்தரம் தெரிவித்துள்ளார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications