விஸ்வரூபமெடுக்கும் நீட் விவகாரம்.. போராடத்திற்கு தயாராகும் திமுக.. ஜூலை 20ல் மா.செக்கள் கூட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

DMK district secretaies meet announced

அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் நீட் விவகாரத்தில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக மாவட்டங்கள் தோறும் கண்டன கூட்டங்கள் நடத்துவது, முரசொலி மாறன் பவள விழா கொண்டாட்டம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

CBI report revealed! Tirupur Rs 570 crore from 3 containers seized incident -Oneindia Tamil

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK district secretaries meeting to discuss about Neet issue and Murasoli Maran diamond jubilee celebration on July 20.
Please Wait while comments are loading...