அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... உள்ளாட்சி தேர்தலுக்குத் தயாரகும் திமுக! - வீடியோ
அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை: சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பொது செயலாளர் அன்பழகன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 65 மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் திமுக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு உள்ளிட்ட 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் மூலம் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக இப்போதே தயாராகி வருவது தெளிவாகத் தெரிகிறது. அதிமுகவின் இரண்டு அணிகளைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறது என்பதை கண்கூடாக உணர முடிகிறது.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications