2006 தேர்தல் அறிக்கை ஹீரோ... 2016ல் சூப்பர் ஹீரோ: ஸ்டாலின்
சென்னை: திமுக 2006ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஹீரோ என்றால் 2016 தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து ஒத்தக்கடையில் பிரச்சாரத்தை துவங்கிய ஸ்டாலின், மேலூர், ஆரப்பாளையம், பழங்காநத்தம் பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், தேர்தலுக்காக மட்டுமே நாங்கள் உங்களை சந்திக்க வருவதில்லை. அடிக்கடி உங்களை சந்திக்க வருகிறோம். பறந்து பறந்து வந்து அரை மணிநேரம் மட்டுமே பேசிவிட்டு செல்வதில்லை என்று கூறிய ஸ்டாலின், திமுகவின் தேர்தல் அறிக்கையில் 501 உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2006 தேர்தல் அறிக்கை ஹீரோ என்றால் 2016 தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்று கூறினார். தமிழகத்தில் மதுவிலக்கு, லோக் அயுக்தா கொண்டு வரப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து ஸ்டாலின் திருப்பரங்குன்றத்திலும், சோழவந்தான், செக்கானுரணி பகுதியிலும், உசிலம்பட்டியிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications