திமுக தேர்தல் அறிக்கை: கல்வி கடன் ரத்து; சலுகை விலை செல்போன்; அண்ணா உணவகம்- கருணாநிதி
சென்னை: திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் சலுகை விலை செல்போன் வழங்கப்படும் என்றும் அண்ணா பெயரில் உணவகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுக தேர்தல் அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்:
சலுகை விலையில் கைப்பேசி வழங்கப்படும்
நீர்ப்பாசனத்திற்கு தனி ஆணையம் அமைக்கப்படும்
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் தரப்படும்
ஏழைகளுக்கு குறைந்த விலையில் அண்ணா பெயரில் உணவகம் ஆரம்பிக்கப்படும்
வரும்முன் காப்போம் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்
ஏழை மாணவர்களுக்கு தொழில்கல்வி கட்டணம் அரசே ஏற்கும்
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடக்க நடவடிக்கை
கான்க்ரீட் வீடுகள் கட்ட ரூ. 3 லட்சம் மானியம்
பணிகாலத்தில் இறக்கும் அரசு பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும்
பேறுகால உதவித்தொகை ரூ. 18 ஆயிரம் வழங்கப்படும்
எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்படும்
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications