11 கிலோ எடை.. முழுக்க முழுக்க தங்க முலாம்.. ஸ்டாலினுக்கு காத்திருக்கும் கருணாநிதி சிலை!
திமுகவில் தலைவராக போகும் ஸ்டாலினுக்கு கருணாநிதி சிலை ஒன்றை பரிசளிக்க உள்ளார் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன்.
சென்னை: திமுகவில் தலைவராக போகும் ஸ்டாலினுக்கு கருணாநிதி சிலை ஒன்றை பரிசளிக்க உள்ளார் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன்.
திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்காக நாளை பொதுக்குழு நடக்க உள்ளது.
ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் எதிராக யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் அவர்கள் போட்டியிட்டு தேர்வாக இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி உறுதி என்றாலும், நாளைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

இந்த நிலையில் இப்போதே திமுக தலைவராக போகும் ஸ்டாலினுக்கு பரிசுகள் குவியத்தொடங்கி உள்ளது. நேற்று மாலையில் இருந்தே பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் ஸ்டாலினுக்காக தயாரான 11 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கருணாநிதி சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதை நாளை பதவி ஏற்பின் போது அளிக்க உள்ளனர்.
திமுக தலைவராகப்போகும் மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி சிலையை பரிசளிக்க உள்ளார் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன். இது 11 கிலோ எடையுள்ளது. இது முழுக்க முழுக்க தங்க முலாம் பூசப்பட்டது ஆகும்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications