தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை நானும் முன்மொழிய வேண்டுமா?.. அழகிரி காட்டம்
திமுகவில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலின் பெயரை நானும் முன்மொழிய வேண்டுமா என்று அழகிரி கோபாமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: திமுகவில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலின் பெயரை நானும் முன்மொழிய வேண்டுமா என்று அழகிரி கோபாமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மிகவும் பரபரப்பான சமயத்தில் கூடும் இதில் திமுக தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

திமுகவின் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்கு இடையில் மதுரையில் அழகிரி தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். மூன்றாவது நாளாக இந்த சந்திப்பு தொடர்கிறது.
மதிய உணவு இடைவேளையின் போது மட்டும் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது குறித்து அழகிரியிடம் கேட்கப்பட்டது. இதற்கு அழகிரி மிகவும் காட்டமாக பதில் அளித்தார்.
அதில், திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவில் ஸ்டாலின் பெயரை நானும் முன் மொழிய வேண்டுமா? என்ன கேள்வி இது?. ஸ்டாலின் குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது.
திமுக கட்சித் தேர்தல் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. நடப்பது நடக்கட்டும். நான் இப்போது என் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறேன். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இடைத்தேர்தல் வரும் போது பார்ப்போம், என்றுள்ளார்.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு












Click it and Unblock the Notifications