பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த அழகிரி.. காரணம் இதுதான்

அழகிரி அவது தந்தை கருணாநிதியின் உடல்நிலையை கருதி பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளாராம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு வரும் ஜனவரி 30ம் தேதி 64 வயது பிறக்கிறது. இவரது பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவது அழகிரி ஆதரவாளர்கள் வழக்கம். குறிப்பாக திமுக ஆட்சியில் இருந்த காலகட்டங்களில் மதுரையே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.

DMK ex minister Azhagiri canceled his birthday celebration

ஆடு வெட்டி பிரியாணி செய்து பல ஆயிரம் தொண்டர்களுக்கு விருந்து தடபுடலாக நடக்கும். ஆனால் தற்போது அழகிரி அவது தந்தை கருணாநிதியின் உடல்நிலையை கருதி பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளாராம்.

திமுகவில் மீண்டும் சேருவதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடந்துவரும் நிலையில் அவர் தனது ஆடம்பரமான பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார். தங்களது பலத்தை காட்டலாம் என காத்திருந்த அழகிரி ஆதரவாளர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+