வரும் 24 ல் கூடுகிறது திமுக செயற்குழு: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதம்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாவதம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் வருகிற 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில், தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், புதிதாதகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
கூட்டத்தில், நடைபெற்ற தமிழகத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் முறையற்ற செயல்பாடுகள் மற்றும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு குறித்து விவாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார் அன்பழகன்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications