For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவுக்கு பாஜக, அதிமுகவுக்கு அழைப்பு ஏன் இல்லை? திமுக விளக்கம்

கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவுக்கு பாஜக, அதிமுகவுக்கு அழைப்பு ஏன் கொடுக்கவில்லை என திமுக விளக்கம் அளித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில் கலந்து கொள்ள பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுகவுக்கு ஏன் அழைப்பு விடுவிக்கவில்லை என திமுக விளக்கம் அளித்துள்ளது.

கருணாநிதியின் சட்டசபை வைரவிழா மற்ற்ம் 94-வது பிறந்த நாள் விழா சென்னையில் ஜூன் 3-ல் நடைபெற உள்ளது. இதில் சோனியா காந்தி, லாலு பிரசாத் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

DMK explains why not invite to BJP for Karunanidhi's Diamond Jubilee function

இதற்கான ஏற்பாடுகளை திமுக தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் பாஜகவை திமுக அழைத்திருக்க வேண்டும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, பாரதிய ஜனதா கட்சி என்பது மதவாத கட்சி. ஆகையால் அதனை நாங்கள் அழைக்கவில்லை.

பாஜகவின் நட்பு கட்சியாக அதிமுக இருக்கிறது. ஆகையால் அந்த கட்சியையும் கூட நாங்கள் அழைக்கவில்லை என்றார்.

English summary
DMK Senior leader RS Barathi explained that why his party not invite to BJP for Karunanidhi's Diamond Jubilee function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X