சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகும் திமுக.. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் 9 பேர் குழுவை அறிவித்தது!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக தொடங்கிவிட்டது தி.மு.க. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க டி.ஆர். பாலு தலைமையில் 9 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினர் விவரம் குறித்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

1. டி.ஆர். பாலு - ஒருங்கிணைப்பாளர்
2. கனிமொழி எம்.பி.,
3. பேராசிரியர் அ.இராமசாமி
4. ஆர். சண்முகசுந்தரம்
5. சுப்புலட்சுமி ஜெகதீசன்
6. வி.பி. துரைசாமி
7. என்.ஆர். இளங்கோ
8. டி.கே.எஸ். இளங்கோவன்
9. தங்கம் தென்னரசு
இவ்வாறு தி.மு.க. தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை எது இலவசம்?
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரையில் பிரதானமாக பார்க்கப்படுவது இலவசம் தொடர்பான அறிவிப்புதான்... தி.மு.க.வின் இலவச கலர் டி.வி., 2 ஏக்கர் நிலம் போன்ற அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
இந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெளியிடப் போகும் இலவசம் தொடர்பான அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications