கருணாநிதி, வாஜ்பாய் மறைவிற்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல்
Recommended Video

சென்னை: திமுக பொதுக்குழுவில், மறைந்த கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூடியதும் முதலில் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தி 2 நிமிடம் நிர்வாகிகள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதன்பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா மற்றும் ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக முன்னோடிகள் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை டிஎஸ்கே இளங்கோவன் வாசித்தார்.
இதன்பிறகு, கருணாநிதி உடல் நலம் பாதிப்பு மற்றும் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள் 248 பேர் உயிர் துறந்ததாகவும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு பலி, கேரளாவில் வெள்ளத்தால் பலியானோருக்கு பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரங்கல் தீர்மானத்தை பொன்.முத்துராமலிங்கம் முன்மொழிந்தார்.
உயிரிழந்த திமுக தொண்டர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்குவது என திமுக பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
13 முன்னோடிகளுக்கு அஞ்சலி:
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என். பெரியசாமி உள்பட திமுகவின் முக்கிய முன்னோடிகள் 13 பேருக்கும் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications