டிசம்பர் 15-ல் சென்னையில் திமுக பொதுக் குழுக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil

திமுக தலைமை நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் டிசம்பர் 15- ந் தேதியன்று சென்னை அண்ணா அறியாலயத்தில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம். நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணிக்கான வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. மேலும் திமுக உட்கட்சி பூசல்கள், கட்சி தேர்தல் விவகாரங்கள் ஆகியன குறித்தும் விவாதிக்கப்படலாம் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications