டிச.20ல் திமுக பொதுக்குழு- செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு?
சென்னையில் திமுக பொதுக்குழு வரும் 20-ந் தேதி கூடுகிறது. இதில் திமுக செயல் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படலாம்.
சென்னை: திமுக பொதுக்குழு டிசம்பர் 20-ந் தேதி சென்னையில் கூடுகிறது. இக்கூட்டத்தில் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு முதுமை காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அக்கட்சி பொதுச்செயலர் அன்பழகனும் முதுமை காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடுவதில்லை.

இந்த நிலையில் தம்மை செயல் தலைவராக உடனே அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் தரப்பில் கருணாநிதிக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக பொதுச்செயலர் அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் வரும் 20-ந் தேதி திமுக பொதுக்குழு கூடும் என அறிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. மேலும் திமுகவின் புதிய பொதுச்செயலராக துரைமுருகன், பொருளாளராக எ.வ. வேலு அல்லது திண்டுக்கல் ஐ பெரியசாமி ஆகியோரை நியமிப்பது குறித்தும் இப்பொதுக்குழுவில் ஆலோசிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திமுக பொதுக்குழு டிசம்பர் 20-ந் தேதி கூடுகிறது. இக்கூட்டத்தில் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications