வருடந்தோறும் தேயும் அதிமுக, வளரும் திமுக: கருத்துக்கணிப்பு
சென்னை: வருடா வருடம் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்து செல்வதும், அதிமுகவுக்கு ஆதரவு குறைந்து கொண்டிருப்பதும், லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரயர் ராஜநாயகம் தலைமையிலான 'மக்கள் ஆய்வு' அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்புகளின் மூலம் தெரியவருகிறது.
லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான 'மக்கள் ஆய்வு' எனும் அமைப்பு அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கருத்து கணிப்பு நடத்தியது.

கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. தமிழக மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள், அரசியல் கட்சிகளின் செல்வாக்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் திமுக, அதிமுக கட்சிகளின் செல்வாக்கு கடந்த சில வருடங்களில் எவ்வாறு மாறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அதிமுகவுக்கான ஆதரவு கடந்த 2014 நவம்பரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்போது 43% என இருந்தது. அது, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 34.1% ஆகவும், தற்போது 33.3 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
அதேநேரம் திமுகவுக்கான ஆதரவு கடந்த 2014 நவம்பரில் 26 % என்று இருந்தது. அது, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 32.6% ஆகவும், தற்போது 33.1% ஆகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications