தெற்கு, மத்திய மண்டலங்களில் திமுகவுக்கு ஆதரவு- புதிய தலைமுறை கருத்து கணிப்பு
சென்னை: தமிழகத்தின் திண்டுக்கல் தவிர்த்த தென் மாவட்டங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்திலும் திண்டுக்கல் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்த்த மத்திய மண்டலத்திலும் திமுகவுக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்கிறது புதிய தலைமுறை கருத்து கணிப்பு.
புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஆப்ட் நிறுவனம் இணைந்து கட்சிகளின் செல்வாக்கு என்ன? எந்த கட்சிக்கு வாக்காளர்கள் ஆதரவு? என்பது குறித்து கருத்து கணிப்பை நடத்தின.
மொத்தம் 5,018 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் 234 தொகுதிகளையும் 5 மண்டலங்களாக பிரித்து அப்பகுதிகளில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு எவ்வளவு என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் திமுகவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மண்டலம்
திமுக- 41.55%; அதிமுக- 34.09%; தேமுதிக - 3.54%; பாஜக- 3.14%; காங்கிரஸ்- 2.06%; பாமக- 1.38%; மதிமுக- 1.08%
மத்திய மண்டலம்
திமுக- 37.67% ; அதிமுக- 32.02%; தேமுதிக 3.42%; பாஜக- 3.08%; மதிமுக- 2.40%; பாமக- 1.88%; காங்கிரஸ்- 1.37%
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications