சமய நல்லிணக்க நாயகர்... கடையநல்லூர் எம்எல்ஏ அபூபக்கருக்கு வாழ்த்து!
திருமலை கோவில், ஆஞ்சநேயர், சிவ ஆலயங்களுக்காக சட்டசபையில் பேசிய கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏவிற்கு கடையநல்லூர் தொகுதி திமுகவினர் வாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
திருநெல்வேலி: இந்து ஆலயங்களின் ஆலயங்களில் அடிப்படை வசதி மேம்படுத்த சட்டசபையில் பேசிய கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏவிற்கு திமுகவினர் வாழ்த்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கடையநல்லூர் சட்டசபை உறுப்பினர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ, தனது தொகுதியில் உள்ள கோவில்களுக்கு அடிப்படை வசதி கோரி பேசினார். இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பாராட்டும் விதமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர் அந்த தொகுதி திமுகவினர்.

திருமலை கோவிலுக்கு மலைப்பாதையில் மின்விளக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்காக சட்டசபையில் பேசி ரூ. 65 லட்சம் பெற்று தந்தமைக்கும், கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சொக்கம்பட்டி சிவராம பேட்டை சிவன்கோவில்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த சட்டசபையில் குரல் கொடுத்த கடையநல்லூர் சட்டசபை உறுப்பினர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏவிற்கு வாழ்த்து கூறி திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications