திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக 27 பேர் நியமனம்
சென்னை: திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக 27 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கழக சட்டதிட்ட விதி : 26 - பிரிவு : 1ன்படி தி.மு.கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள்:

தலைவர் - கலைஞர்
பொதுச்செயலாளர் - பேராசிரியர்
பொருளாளர் - மு.க. ஸ்டாலின்
தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன்
துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி
துணைப் பொதுச் செயலாளர் திருமதி சற்குணபாண்டியன்
துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி
துணைப் பொதுச்செயலாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் சு
அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, பி.ஏ., பி.எல்.,
ஆகியோருடன்,
ஆற்காடு என். வீராசாமி
கோ.சி. மணி
டி.ஆர். பாலு, பி.எஸ்சி.,
டி.கே.எஸ். இளங்கோவன், எம்.ஏ., ,
, ஆ. இராசா, பி.எஸ்சி.,எம்.எல்.,
தயாநிதி மாறன், பி.ஏ.,
டாக்டர் பொன்முடி, எம்.ஏ., பி.ஜி.எல்.,
கனிமொழி, எம்.ஏ., எம்.பி.,
செ. மாதவன், பி.காம்., பி.எல்.,
சுப. தங்கவேலன்
கோவை மு. இராமநாதன்
அ. ரகுமான்கான், பி.ஏ., பி.எல்., ,
கே.என். நேரு
எஸ்.எஸ். பழனிமாணிக்கம், எம்.ஏ., பி.எல்., ,
கரூர் கே.சி. பழனிசாமி
கோவை மு. கண்ணப்பன்
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பி.எஸ்ஸி,
வீ. கருப்பசாமி பாண்டியன்
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications