பிரதமர் மோடிக்கு எதிராக திமுக கருப்பு கொடி... செயற்குழுவில் ஐடியா கொடுத்த கனிமொழி
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தலாம் என ஐடியா கொடுத்தது கனிமொழி எம்.பியாம்,.
Recommended Video

சென்னை: காவிரி பிரச்சனையில் துரோகம் செய்த பிரதமர் மோடிக்கு எதிராக திமுக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த போராட்ட ஐடியாவை கொடுத்ததே ராஜ்யசபா எம்பி கனிமொழிதானாம்.
காவிரி பிரச்சனையை முன்வைத்து திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரி விவகாரம் உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஏப்ரல் 15-ந் தேதியன்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அன்று பிரதமர் மோடிக்கு கருப்பு காட்டுவோம் என அறிவித்தார்.
திமுகவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திமுக செயற்குழுவில் பிரதமர் மோடியின் தமிழகம் வருகை குறித்து கனிமொழிதான் குறிப்பிட்டு பேசினாராம். அப்போது பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டலாம் என்கிற யோசனையையும் கனிமொழி முன்வைத்தாராம்.
இதை ஏற்று அதிரடி போராட்டத்தை அறிவித்திருக்கிறார் ஸ்டாலின் என்கின்றன திமுக வட்டாரங்கள்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications