நீலகிரி தவிர கொங்கு தொகுதிகளில் திமுகவுக்கு 3வது இடம்
சென்னை: நீலகிரி தவிர ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய கொங்கு மண்டல தொகுதிகளில் திமுக 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் லோக்சபா தொகுதியில் அதிமுகவின் சத்தியபாமா முதலிடத்திலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தினேஷ்குமார் 2வது இடத்திலும் இருக்கிறார்.
திமுகவின் செந்தில்நாதன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 39,482 வாக்குகளைப் பெற்று 4வது இடத்தில் இருக்கிறார். இங்கு நோட்டாவுக்கு 11,946 வாக்குகள் விழுந்துள்ளன.

ஈரோடு
ஈரோடு தொகுதியில் அதிமுகவின் செல்வகுமார சின்னையன் முன்னிலை வகிக்க 2வது இடத்தில் மதிமுகவின் சிட்டிங் எம்.பி. கணேசமூர்த்தி 2வது இடத்தில் இருக்கிறார். திமுகவின் பவித்திரவள்ளி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
பொள்ளாச்சி
இங்கும் அதிமுகவின் மகேந்திரன் முதலிடத்தில் இருக்கிறார். பாஜக சின்னத்தில் போட்டியிடும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் ஈஸ்வரன் 2வது இடத்தில் இருக்கிறார். திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கோயம்புத்தூர்
இத்தொகுதியிலும் அதிமுக முன்னிலை வகிக்க பாரதிய ஜனதாவின் சி.பி. ராதாகிருஷ்ணன் 2வது இடத்தில் இருக்கிறார். திமுகவின் கணேஷ்குமார் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications