ஆர்.கே நகர் தேர்தலைச் சந்திக்க திமுக பயப்படுகிறது.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
ஆர்.கே நகர் தேர்தலைச் சந்திக்க திமுக பயப்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கேலி செய்துள்ளார்.
சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலைச் சந்திக்க தி.மு.க பயப்படுகிறது என்று கருத்து தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், ஜெயக்குமார் அமைச்சராக மட்டுமில்லாமல், சூப்பர் முதல்வராகவும், டூப்பர் முதல்வராகவும் செயல்படுகிறார் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ' ஆர்.கே நகர் இடைத்தேர்தலைச் சந்திக்க திமுக பயப்படுவது நன்கு தெரிகிறது. எங்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிடுமோ என்று பயந்து திட்டமிட்டு மீனவர்கள் பிரச்னையை கிளப்பிவிட்டு அவர்களைப் போராட்டம் செய்ய வைத்தது. அதனால் தான் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கவில்லை' என்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன், படகுகளில் சீன என்ஜின்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி காசிமேட்டில் மீனவர் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications