ஓ.பி.எஸ். பின்னணியில் திமுக உள்ளது.. டென்ஷன் முகத்தில் எதிரொலிக்க சசிகலா பேட்டி!
ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவினர் ஒரே குடும்பமாக உள்ளனர், எந்தப்பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் தங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, ஓபிஎஸின் அதிரடி பேட்டிக்கு பின்னர் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்முறையாக அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இரட்டை விரலை காண்பித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது "அதிமுகவினர் ஒரே குடும்பமாக உள்ளனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.
பன்னீர்செல்வத்தை நாங்கள் மிரட்டவில்லை. நீங்களே பார்த்தீர்கள் அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். தூண்டுதல் காரணமாகவே பன்னீர்செல்வம் பழிபோடுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைத்தான் நானும் நினைக்கிறேன்
ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக உள்ளது. காரணம் சட்டசபைக் கூட்டத்தில் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, சிரித்துக் கொண்டனர்.பன்னீர்செல்வத்திற்கு எதிராக உரிய கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய போது அவரது முகம் பதற்றத்துடன் காணப்பட்டது. இருப்பினும் அடிக்கடி சிரித்து அதனை அவர் மறைத்தார். சசிகலாவின் முதல் செய்தியளார் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications