எம்ஜிஆர் இருக்கும் போதே அதிமுகவை அழித்த நினைத்தார்கள்... திமுக மீது பொன்.ராதா பாய்ச்சல்
எம்ஜிஆர் இருந்த போதே அதிமுகவை அழிக்க திமுக முயற்சித்ததாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
கன்னியாகுமரி: எம்ஜிஆர் இருந்த போதே அதிமுகவை அழிக்க திமுக முயற்சித்ததாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான நிலை உருவாகி இருக்கிறது. தமிழகத்தில் நல்ல ஆளுமை வருவதை திமுக விரும்பாது. ஒரு கட்சியை அழிக்கும் முயற்சியில் திமுக இறங்கி இருக்கிறது.
எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே அதிமுகவை அழிக்க நினைத்தார்கள் அது முடிய வில்லை. பத்திரிகையாளர்களின் உரிமைகள் மீது அழுத்தம் கொடுப்பது ஜனநாயகத்தை அழிக்கும் நிலைதான்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. இது பாஜகவின் காலம். உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும், இரண்டு கட்சிகளும் இல்லாமல் போய் விட்டது. டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் அரசியல் தந்திரம்.
2014-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆள வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். தமிழக பெண்கள் குறித்த கேரள அமைச்சர் மணியின் பேச்சு கண்டிக்கத்தக்கது. சிவகங்கை மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி பணியில் இருந்த அதிகாரி திறமையானவர் என்பதால் மக்கள் அவரை விரும்புகின்றனர்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications