திமுக எங்களுடன் கூட்டணியில்தான் உள்ளது.. ஸ்டாலின் உறுதி செய்துவிட்டார்.. சொல்கிறார் திருநாவுக்கரசர்!
திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்தான் உள்ளது என்பதை ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதி செய்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்தான் உள்ளது என்பதை ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதி செய்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை நடைபெறவுள்ள கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார் என தகவல் வெளியானது. இதனால் அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள திமுகவும் பாஜகவும் நெருக்கம் காட்டுவதாக தமிழக அரசியல் கட்சிகள் விமர்சித்து வந்தன.

இந்நிலையில் நேற்று திமுக தலைவராக பதவியேற்ற ஸ்டாலின், தனது பொதுக்குழு உரையில் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது, பாஜக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றார்.
இதனால் திமுக - பாஜக உறவு பழையபடிதான் உள்ளது என தெளிவானது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்ற பாஜகவின் ஆசை நிறைவேறாது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதிசெய்துள்ளது இவ்வாறு திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications