இது திமுகவின் 3 'ஜி' தோல்வி.. முக்கிய தலைகள் ஆ.ராசா, தயாநிதி, டி.ஆர்.பாலு பின்னடைவு…
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கிறது. அக்கட்சிக்கு எங்குமே வெற்றி கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
தி.மு.கவின் முக்கிய வேட்பாளர்களான தயாநிதிமாறன்ஜி, டி.ஆர்.பாலுஜி, ஆ.ராசாஜி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனும், தஞ்சாவூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவும், நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவும் பின்னடவை சந்தித்துள்ளார்.
தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவை சந்தித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பின்னடவை சந்தித்துள்ளார்.
சேலம் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார். மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தென் சென்னையிலும் திமுக தோல்வி முகத்திலேயே உள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications