மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி!
பல் வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற கருணாநிதி வீடு திரும்பினார்.
சென்னை: பல் வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒராண்டுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை காவேரி மருத்துவமனையில் பல முறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இதனால் கடந்த ஓராண்டாக முன்பைப்போல் அரசியல் நிகழ்ச்சிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. சமீபத்தில் முரசொலி பவள விழாவின் புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி.

கண்ணீர்விட்ட கருணாநிதி
அதைத்தொடர்ந்து அறிவாலயத்துக்கும் சென்றார். அங்கிருந்து புறப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுதார் கருணாநிதி.

தொண்டர்களையும் சந்திக்கிறார்
தனது வீட்டிற்கு வந்த பிரதமர் மோடியையும் கருணாநிதி சந்தித்தார். இந்த சம்பவங்களின் போதுதெல்லாம் அவர் தொண்டர்களையும் சந்தித்தார்.

நீதி வெல்லும் அநீதி வீழும்
அண்மையில் 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட போது கூட கருணாநிதி நீதி வெல்லும் அநீதி வீழும் என எழுதினார்.
அவரது எழுதிய இந்த வாசகம் சமூக வலைதளங்களில் ரைவலானது.

கையசைத்த கருணாநிதி
இதைத்தொடர்ந்து அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து வரும் கருணாநிதி அவர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தி வருகின்றார்.

பல் கிளினீங் செய்ய
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருணாநிதி இன்று திடீரென அனுமதிக்கப்பட்டார். பல்வலி காரணமாக பல் கிளினீங் செய்ய அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பேச்சுப் பயிற்சி
இந்நிலையில் பல் சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பியுள்ளார். பிப்ரவரி முதல் வாரத்தில் கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி அளக்கப்பட உள்ளதால் அவருக்கு பல் கிளினீங்சி கிச்சையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications