அதே காந்த குரலோடு கருணாநிதி மீண்டு வருவார்.. ஸ்டாலினை சந்தித்த வைகோ பேட்டி
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாக ஸ்டாலின் கூறினார், அதே காந்தக்குரலோடு கருணாநிதி மீண்டும் பேசுவார் என்று, கோபாலபுரத்தில் வைகோ பேட்டியளித்தார்.
கருணாநிதி உடல் நலிவுற்றிருப்பதாக நேற்று வெளியான காவிரி மருத்துவமனை அறிக்கையை தொடர்ந்து, ஓபிஎஸ் தலைமையில் சீனியர் அமைச்சர்கள் கருணாநிதி இல்லத்திற்கு சென்று, நலம் விசாரித்தனர்.

இன்றும் பல தலைவர்களும் கருணாநிதி இல்லத்திற்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கோபாலபுரம் இல்லம் சென்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதி உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.
பின்னர், நிருபர்களிடம் வைகோ கூறுகையில், ட்ரக்கியாஸ்டமி செய்தால் சில நேரங்களில் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். குணப்படுத்த மருத்துவர்கள் தக்க சிகிச்சையளித்து வருகிறார்கள். கருணாநிதி நலமோடு இருப்பதாக ஸ்டாலின் கூறினார். அவர் முழுமையாக நலம் பெற்று, அதே காந்த குரலோடு மக்களை சந்திக்கும் வாய்ப்பை இயற்கை அன்னை ஏற்படுத்தி தருவாள் என்ற நம்பிக்கையோடு உள்ளேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications