கருணாநிதியுடன், திருமாவளவன் சந்திப்பு.. சுயாட்சி மாநாடு அழைப்பிதழ் வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்தார்.
கோபாலபுரம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. செப்டம்பர் 17ல் நடக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில சுயாட்சி மாநாட்டு அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கினார் திருமாவளவன்.

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலம் ஒத்துழைத்தால், இந்த மாநாட்டில் கருணாநிதி பங்கேற்பாரா என்ற என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது!












Click it and Unblock the Notifications